கொரானா அச்சுறுத்தல் காரணமாக சோதனை சாவடிகள் அமைப்பு

Admin

கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, காவல்துறையினர் மாவட்டத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் முக்கிய எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கண்காணித்து வருகின்றனர்.

சோதனைச்சாவடிகளின் விவரங்கள்

வடக்கு மண்டலம்

திருப்பத்தூர் மாவட்டம் கொல்லப்பள்ளி சோதனைச்சாவடி
வேலூர் மாவட்டம் மாதண்டபள்ளி சோதனைச்சாவடி
திருவள்ளுர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் சுங்க சாவடி
திருவள்ளுர் மாவட்டம் நாகலிங்கபுரம் சோதனைச்சாவடி
விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி
விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை சோதனைச்சாவடி
விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி சோதனைச்சாவடி
கடலூர் மாவட்டம் அழகியானந்தம் சோதனைச்சாவடி
கடலூர் மாவட்டம் காந்திரகோட்டை சோதனைச்சாவடி

மேற்கு மண்டலம்

திருப்பூர் மாநகரம் சிவந்தபாளையம் சோதனைச்சாவடி
திருப்பூர் மாநகரம் அம்மாபாளையம் சோதனைச்சாவடி
திருப்பூர் மாவட்டம் அமராவதி சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் கோபனாரி சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் வேலந்தாவளம் சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் கோபாலபுரம் சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் வடக்குகாடு சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் நடப்புணி சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் ஜமீன் காளியபுரம் சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் செம்மணாம்பதி சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் கோவிந்தாபுரம் சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் மழுக்குப்பாறை சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் வீரப்பகவுண்டன் புதூர் சோதனைச்சாவடி
கோயம்புத்தூர் மாவட்டம் முள்ளி சோதனைச்சாவடி
சேலம் மாவட்டம் கொளத்தூர் சோதனைச்சாவடி
நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் சோதனைச்சாவடி
ஈரோடு மாவட்டம் குமராபாளையம் சோதனைச்சாவடி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை சோதனைச்சாவடி
ஈரோடு மாவட்டம் பர்கூர் சோதனைச்சாவடி
ஈரோடு மாவட்டம் பன்னாரி சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் குருவிநாயனப்பள்ளி-காளிகோயில் சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடி சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மலாபுரம் சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் TVS சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் கக்கனூர் சோதனைச்சாவடி
கிருஷ்ணகிரி மாவட்டம் நாற்றம்பாளையம் சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் சோலடி சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் நம்பியார்கன்னு சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் பட்டவாயல் சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் நடுகனி சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் கொட்டூர் சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் மதுவாந்தல் சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் மணல்வாயல் சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் பூலகுன்னு சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் காகுண்டு சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் தாலூர் சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் காக்கநாலா சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டம் மாசினங்குடி சோதனைச்சாவடி

மத்திய மண்டலம்

நாகப்பட்டினம் மாவட்டம் வாஞ்சூர் சோதனைச்சாவடி

தென் மண்டலம்

தேனி மாவட்டம் முந்தல் சோதனைச்சாவடி
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் சோதனைச்சாவடி
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சோதனைச்சாவடி
தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச்சாவடி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை சோதனைச்சாவடி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை கோழிவிளை சோதனைச்சாவடி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை படந்தாலுமூடு சோதனைச்சாவடி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் ரோடு சோதனைச்சாவடி
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை செறியகொல்லா சோதனைச்சாவடி
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சோதனைச்சாவடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

144 தடை தமிழக அரசு அறிவிப்பாணைகள்

57 உலக நாடுகளில் 180க்கும் மேற்பட்ட அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் அதிகம் இலக்காகி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami