144 தடை தமிழக அரசு அறிவிப்பாணைகள்

Admin

உலக நாடுகளில் 180க்கும் மேற்பட்ட அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் அதிகம் இலக்காகி உள்ளன.
இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது.  கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தரப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டது.

 1. அனைத்து அத்தியாவசய கடைகள் திறந்து இருக்கும்
 2. நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி
 3. அனைத்து அரசு அலுவலகங்கள் மூடல்
 4. பெட்ரோல் பங்க் திறந்து இருக்கும்
 5. திட்டமிடப்பட்ட திருமணம் நடத்தலாம்
 6. டாஸ்மாக், மால், தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடல்
 7. ரேஷன்கடைகள் திறந்து இருக்கும்
 8. 5 பேருக்கு மேல் கூட தடை
 9. பிளஸ் 1 தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
 10. சிலிண்டர் விநியோகம் செய்யலாம்.
 11. ஆவின் பால் நிலையம் திறந்து இருக்கும்.
 12. பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்
 13. அனைத்து வழிபடு தலங்கள் மூடப்படும்
 14. பேருந்துகள் இயங்காது
 15. உணவங்கள், டீக்கடைகள் நிபந்தனையுடன் அனுமதி
 16. மருந்தகங்கள் திறந்து இருக்கும்
 17. ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி தொடரலாம்.
 18. அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி
 19. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட தடை
 20. மரண ஊர்திக்கு தடை இல்லை
 21. அம்மா உணவங்கள் திறந்து இருக்கும்

144 ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்களுக்கு கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்காக காவல் ஆணையர் அவர்கள் வேண்டுகோள்

32 மதுரை: மதுரை மாநகரில் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. இருசக்கர வாகனங்கள் நான்குசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் மக்கள் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami