144 தடையை மீறி சாலையில் சுற்றி திரிந்தவர்கள் கைது.

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கோட்டார் சேவியர் சந்திப்பு அருகில் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தர் மூர்த்தி அவர்கள் காவலர்கள் சகிதம் பணியில் இருந்த போது ஒரு கார் வந்தது. அதில் இருந்தவர்களை விசாரித்த போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நமச்சிவாயம், சுரேஷ் மற்றும் நடேசன் என்பது தெரியவந்தது. அவர்கள் தடை உத்தரவு இருப்பது தெரிந்தும், மதிக்காமல் எந்த விதமான காரணமும் இல்லாமல் வெளியே வந்தனர். அவர்களை கைது செய்து u/s 270, 188 IPC படி வழக்கு பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

DSP பாஸ்கரன் தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய அவிநாசி காவல்துறையினர்

19 திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்யுமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami