144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.

Admin
0 0
Read Time56 Second

கன்னியாகுமரி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 273 நபர்கள் மீது 183 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா நோய் தொற்று குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர காவல் துறையினர்.

123 நெல்லை : கொரோனா நோய்த்தொற்று பரவலாக நாடுமுழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami