பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உடல் பரிசோதனை காவல் ஆணையர் உத்தரவு .

Admin
Read Time1 Minute, 32 Second

மதுரை : காவல் ஆணையர் திரு.டேவிசன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் உத்தரவுப்படி 144 ஊரடங்கு தடை உத்தரவு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு காவலர் மருத்துவமனை மருத்துவர் திருமதி.செ. கீதா அவர்கள் தலைமையில் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடத்திற்கே சென்று அவர்களது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பம் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படும் மருந்து மாத்திரைகளை வழங்கியும் போதிய உடல் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை வழங்கியும் வருகின்றார்கள். இந்த மருத்துவக் குழுவினர் நாள் ஒன்றுக்கு 160 காவலர்களுக்கு பரிசோதனை செய்கின்றனர். மருத்துவக் குழுவினரின் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிசன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களுக்கு இலவசமாக‌ முகக்கவசம் தயாரித்து கொடுத்தத காவலர் குடும்பங்கள்

85 அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணவாளன் அவர்கள் முன்னிலையில் 27/03/2020 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami