ஆதரவற்று இறந்து கிடந்தவரை நல்லடக்கம் செய்த விழுப்புரம் காவல்துறையினர்

Admin
0 0
Read Time58 Second

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 27.03.2020 தேதி அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுணாம்பூண்டி கிராமத்தில் உறவினர்கள் இன்றி ஆதரவற்று இறந்து கிடந்தவரை பொதுமக்கள் யாரும் தூக்க முன் வராத நிலையில், அனந்தபுரம் காவல் ஆய்வாளர் திரு. ஜீவராஜ் மணிகண்டன் உதவி ஆய்வாளர் திரு. நரசிம்மஜோதி காவலர் 920 திரு.வினோத் ஆகியோர்கள் உதவி செய்து, இறந்தவரின் இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நல்லடக்கம் செய்ததை அந்த ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

144 தடை உத்தரவை மீறிய 102 பேரின் மேல் வழக்குப்பதிவு

153 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல்துறை கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவானது 24ஆம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami