பசியுடன் சுற்றி திரிந்த மனநலம் பாதித்த நபருக்கு உதவிய செல்வபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்

Admin
Read Time53 Second

கோவை: கோவை மாவட்டம், D2 செல்வபுரம் காவல் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு கிடைக்காமல், சுற்றி திரிந்தவரை காவல் ஆய்வாளர் திரு. சிவகுமார், தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.சின்னதுரை, திரு.சேகர், தலைமை காவலர்கள் திரு.சின்னதுரை, பிரதீப், முத்துகண்ணன்,திருமதி. பூங்கொடி, காவலர் திரு.தங்கதுரை அடங்கிய காவலர் குழு, அவரை சக மனிதராக மாற்றி, உணவு வழங்கப்பட்டு அனாதைகள் ஆசிரமத்தில் விடப்பட்டார். இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர்.

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

2 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏழை எளிய மக்களுக்கு 340 அரிசி மூட்டைகளை வழங்க உதவிய நுங்கம்பாக்கம் காவல்துறையினர்

65 சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் பாபு அவர்கள் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரின் உதவியுடன், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami