கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் 10 பிரத்தியேக பாதுகாப்பு உடையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

Admin
0 0
Read Time42 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்கள் 10 பிரத்யேக பாதுகாப்பு உடைகளை வழங்கி காவலர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

144 தடை உத்தரவை மீறிய 153 நபர்கள் மீது வழக்குப்பதிவு

120 இராமநாதபுரம் : கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami