தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 612 வாகனங்கள் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,370 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 612 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கள ஆய்வு.

207 கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி நகர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami