பொதுமக்கள்,துப்புரவு பணியாளர், காவல்துறையினருக்கு கபாசுரா குடிநீர் வழங்கிய பெண் ஆய்வாளர்.

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

திருவள்ளூர் : தமிழக அரசு 144 தடை உத்தரவையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி. இன்று (01.04.2020) காலையில் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. இரா. மகேஸ்வரி அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. மனோகர் பிரபாகர் தாஸ் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக (கபாசுரா குடிநீர்) வழங்கினார்கள்.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆலப்பாக்கம் பகுதி மக்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

190 சென்னை: சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami