சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு பழச்சாறு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin

அரியலூர்: கொரோனா நோய் பரவுதல் காரணமாக
நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை செம்மையாக செயல்படுத்த காவல்துறையினர் சாலைகளில் கடும் வெயிலிலும் பணியாற்றி வருகின்றனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் 02/04/2020 அன்று அரியலூர் அண்ணா சிலை மற்றும் கலெக்டர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் பணியில் இருந்த காவல் ஆளிநர்களுக்கு கோடை வெயில் வெப்பத்தைத் தணித்து உற்சாகமாக காவல் பணி செய்திட பழச்சாறு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

காவலர்களை அவர்களது உடல்நிலையில் அக்கறை கொள்ளுமாறு அறிவுறுத்தினார். உடன் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.S. மதிவாணன் அவர்கள் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கிருமி நாசினி தெளிப்பு வாகனம் ஒன்றை ஏற்படுத்திய

64 மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்கள் மேலூர் பேருந்து நிலைய பகுதிகளில் கிருமி நாசினி மருந்தை தெளித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452