மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 1541 பேர் மீது வழக்குப்பதிவு.

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

மதுரை : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி 23.03.2020 முதல் 01.04.2020 வரை காரணம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 1541 நபர்கள் மீது மதுரை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செய்து, அவர்களிடமிருந்து 951 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மணிவண்ணன். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள் முன்னிலையில் ஆயுதப்படை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami