வேலூர் பாதுகாப்பு காவலர்கள் நலனுக்காக மாஸ்க், கையுறை, காவல் ஆய்வாளர் இலக்குவன் வழங்கினார்

Admin
Read Time35 Second

வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரியில் கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில்உள்ள காவலர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா .ப அவர்கள் உத்தரவின்படி வழங்கிய மாஸ்க், கையுறை, கிருமி நாசினி, முதலியவற்றை மாநில குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன் அவர்கள் வழங்கினார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காக்கைக்கு உணவளித்த காக்கிகள், கவிதை நயத்தில் வெளிப்படுத்திய ஆய்வாளர் இலக்குவண்

77 அடுக்கம்பாறைமருத்துவ மனைபுறக் காவல்நிலையம்தினம் வரும் காகம் உணவு நேரத்திற்குசரியாய் வந்துஉணவு பெற்றுசொல்லும் அதிசயம், முதல்நாள் நான்காலை உணவைபிரித்ததும் சத்தம்போட்டது ஜன்னலருகே !!! காரணம் கேட்ககாகம் வரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami