தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கிய காட்டூர் காவல் நிலைய காவலர்கள்

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

கோவை:கோவை மாநகர காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த, வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 50 கிலோ அரசி, 50 கிலோ வெங்காயம், 50 கிலோ உருளை கிழங்கு மற்றும் காய் கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் கோவை காட்டூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. லதா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. சண்முக சுந்தரம், திரு.ரங்கராஜ், திரு.கணேஷ் மற்றும் காவல்துறையினர் மூலம் வழங்கப்பட்டது. 144 தடை உத்தரவால், வாழ்வாதாரம் இழந்து, தவிக்கும் வடமாநிலத்தவரின் நலனில் அக்கறை கொண்ட நம் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.  

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரேசன் கடையில் கூடிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மல்லாங்கிணர் SI

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியில் ரேசன் கடையில் கூடிய பொது மக்களுக்கு கொரோனா குறித்து மல்லாங்கிணர் காவல் உதவி ஆய்வாளர் திரு.அசோக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami