தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 52 பேர் மீது வழக்குப்பதிவு.

Admin
0 0
Read Time1 Minute, 15 Second

தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில் 03.04.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்த 52 நபர்களை வழக்குப் பதிவு செய்து கைது செய்து, 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 672 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 804 பேர் கைது செய்யப்பட்டு, 472 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நமது குடியுரிமை நிருபர்


G. மதன் டேனியல்
தூத்துக்குடி

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உணவு பொட்டலங்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

180 திருவள்ளூர் : தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami