திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 300 நபர்கள் மீது வழக்குப்பதிவு

Admin
0 0
Read Time1 Minute, 24 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 03.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 300 நபர்கள் மீது 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 204 இருசக்கர வாகனங்களும், 03 நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும், தேவையற்று வெளியில் வரவேண்டாம் என்றும், இனி வருங்காலங்களில் இது போன்று சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. சக்திவேல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு 2500 முக்கவசங்களும், கிருமிநாசினி மருந்துகளும், 40 பாதுகாப்பு கவச உடைகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் மீது இஸ்லாமிய நபர்கள் பயங்கர தாக்குதல்

165 தென்காசி  : தென்காசியில் 144 தடை உத்தரவை மீறி நடு பேட்டை ஜூம்ஆ பள்ளிவாசலில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் லுஹர் தொழுகையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami