திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு கிருமிநாசினியை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் கொரோனா வைரஸ் ஒழிப்பில் மிகத் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து பணிபுரியும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் கிருமிநாசினியை (Sanitizer) வழங்கி பாதுகாப்பான முறையில் பணிபுரிய அறிவுறுத்தினார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர்

82 கோவை : கோவை மாநகர் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம், சார்பில்  இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து, CORONA வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலிருந்து குவாரண்டின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452