தென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் மீது இஸ்லாமிய நபர்கள் பயங்கர தாக்குதல்

Admin
Read Time1 Minute, 38 Second

தென்காசி  : தென்காசியில் 144 தடை உத்தரவை மீறி நடு பேட்டை ஜூம்ஆ பள்ளிவாசலில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் லுஹர் தொழுகையில் ஈடுபட்டனர். தென்காசி மீன் மார்க்கெட் பின்புறம் மசூதியில் ஊரடங்கை மீறி ஒன்று திரண்டு தொழுகை நடத்தியுள்ளனர்.

அதைக் கேள்விபட்ட காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் அதை தடுத்து நிறுத்தியுள்ளார், உடனே அங்கிருந்த பயங்கரவாதிகள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.பள்ளிவாசலில் திரண்டிருந்த இஸ்லாமியர்கள் காவல்துறையினர் மீது கற்கள் செருப்புகள் சாணி உள்ளிட்டவைகளை கொண்டு வீசினார்கள்.

காயமடைந்து உள்ள ஆய்வாளர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது எனவே காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு கிருமிநாசினியை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

289 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் கொரோனா வைரஸ் ஒழிப்பில் மிகத் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து பணிபுரியும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பிற்காக மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami