நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 31 Second

கோவை : கோவை மாநகர் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம், சார்பில்  இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து, CORONA வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலிருந்து குவாரண்டின் காக பிரித்து 14 நாட்கள் பார்வையில் வைப்பதற்காக, உப்பிலிபாளையம் Perks மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 24 நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவை மாநகர உதவி ஆணையர் சட்டம் ஒழுங்கு கிழக்கு திரு. சோமசுந்தரம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், E1 சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு முனீஸ்வரன், உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார் மற்றும் காவலர்கள் மற்றும் ஆத்மா அறக்கட்டளை திரு கந்தவேலன் ஆகியோர்களால் தற்போது செய்து கொடுக்கப்பட்டது. மேலும் இங்கு இருக்கும் காலங்களில் தேவைப்பட்ட உதவிகளை கோவை மாநகர காவல்துறை சார்பில் E1 சிங்காநல்லூர் காவல் நிலையம் மூலம் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.    

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்  

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்

71 சென்னை:சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
%d bloggers like this:
Bitnami