1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சாமுண்டீஸ்வரி இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 1412 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 1022 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடையை மீறி தேவை இல்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் இதுவரை 1759 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலனுக்காகவே இதுப் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து மக்கள் செயல்பட வேண்டும்.
தனித்திரு! விழித்திரு! வீட்டிலிரு!

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கீழக்கரையில் உடல் அடக்கம் செய்யப்பட்ட நபருக்கு கொரானா... 300க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று உள்ளதால் பதற்றம்

109 இராமநாதபுரம்:  கீழக்கரை சின்னக் கடைத் தெருவை சேர்ந்தவர். இவர் 15 நாட்களுக்கு முன் வெளிநாடு சென்று வந்துள்ளார். அதிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலோடு இருந்துள்ளார். இவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami