தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய  499 நபர்கள் கைது,  725 வாகனங்கள் பறிமுதல் 

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

தென்காசி : கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 412 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,499 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 725 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்  

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூர் மாவட்ட காவலர்களுக்கு தேனீர், சிற்றுண்டி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது

115 திருவள்ளூர்: தற்போது இருக்கக்கூடிய சூழலில் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் இல்லத்தில் நலமா இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் காவலர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami