மதுரை மாநகரில் அத்தியாவசியப் பொருட்களின் நிலவரம் குறித்த தகவல்கள் வேண்டி தெரிவிக்கவும்!

Admin
Read Time1 Minute, 16 Second

மதுரை : 1) மதுரை மாநகரில் வசிக்கும் பொதுமக்களாகிய உங்களுக்கு சாப்பாட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கின்றதா அவ்வாறு கிடைக்காத பொருட்கள் எவை என்பதை பதிவிடுங்கள் அந்த பொருட்கள் உங்கள் பகுதியில் கிடைக்க மதுரை மாநகர காவல்துறையினரால் முயற்சிகள் செய்யப்படும். (2) நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அதிகமான விலைக்கு யார் விற்பனை செய்து வருகிறார்கள் என்பதையும் அனைவரும் பதிவிடலாம்…

(3) அத்தியாவசியப் பொருட்களை எவரேனும் பதுக்கல் செய்கிறார்கள் என்றால் அது குறித்தும் ரகசிய தகவல்கள் தரலாம். சரியான தகவல்கள் தருபவர்களுக்கு பரிசு உண்டு. காவல் ஆணையர் மதுரை மாநகர்…

    மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நாகையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,988 பேர் மீது வழக்குப் பதிவு

79 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் விதி மீறல்களில் ஈடுபட்ட குற்றத்தின் கீழ்நாகை மாவட்டத்தில் இதுவரை 1,988 பேர் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
%d bloggers like this:
Bitnami