236
Read Time47 Second
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் ஆளிநர்களின் உடல் நலம் கருதி அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும் கபசுர குடிநீர் வழங்கும் பொருட்டு அனைத்து உட்கோட்டம் மற்றும் காவல் நிலையங்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்