விழிப்புணர்வு ஓவியம் வரைந்தவர்களை உற்சாகப்படுத்திய கடலூர் DSP

Admin
0 0
Read Time1 Minute, 18 Second

கடலூர் : கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில்,  கடலூர் சிறகுகள் குழுவில் சார்பில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு ஓவியம் உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக, இன்று கடலூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் சிறகுகள் குழுவை வாழ்த்தி, இந்த முயற்சிக்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

ஓவியத்தை 12 மணி நேரத்தில் வரைந்து முடித்த ஏ ஆர் ஓவிய பயிற்சி பட்டறை குழுவினருக்கும், சிறப்பாக ஒளிப்பதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திய m2 ஸ்டுடியோ அவர்களுக்கும், மேலும் உலகளாவிய உறவுகளுக்கு கொண்டுபோய் சேர்த்த அத்துணை ஊடக நண்பர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் DSP நாகராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

106 கடலூர் : கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதிகளில் DSP திரு.நாகராஜன் தலைமையில் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்பாபு, மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.பிரசன்னா ஆகியோர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami