சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 102 நபர்கள் மீது வழக்குப்பதிவு.

Admin
0 0
Read Time1 Minute, 6 Second
சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் 09.04.2020 அன்று சிவகங்கை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 102 நபர்கள் மீது சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து 52 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.   நமது குடியுரிமை நிருபர்
This image has an empty alt attribute; its file name is appanadu_munisamy_1.jpg
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்  

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன சோதனையில் ஈடுபட்ட போது வழிப்பறி கொள்ளையன் கைது

112 சிவகங்கை : கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாலூர், பெருமாள்பட்டி, திருமலை மற்றும் மதகுபட்டி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami