பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு.

Admin
0 0
Read Time59 Second

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி, மணவாளநகர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. கண்ணையன் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 100 குடும்பங்களுக்கு அரிசி,  காய்கறிகள் வழங்கப்பட்டது

208 சென்னை:  கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் அன்றாட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami