தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள மதுரை மாநகர காவல் ஆணையர்

Admin
0 0
Read Time1 Minute, 39 Second

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி கொரோனா தொற்று வைரஸ் மதுரை மாநகரில் பரவாமல் தடுப்பதற்காக அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் திருமதி லில்லி கிரேஸ் அவர்களின் முழு முயற்சியாலும் சமூக ஆர்வலர் திருமதி. ஷர்மிளா அவர்களின் உதவியோடும் 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மதுரை மாநகரில் உள்ள ஐந்து சரக காவல் உதவி ஆணையர்களின் தலைமையில் காவல்துறையுடன் இணைந்து காய்கறி மார்க்கெட்,மளிகை கடை, ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களிலிருந்து பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கச்செய்தும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தியும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் வருகின்றார்கள்.

மேலும் கொரோனா தொற்று பற்றியும் தொடர்ந்து மதுரை மாநகர பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இந்த குழு காவல்துறையுடன் இணைந்து இரவும் பகலும் பணி செய்து வருகின்றனர் மதுரை மாநகர மதுரை மாநகர காவல் துறை சார்பாக தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கவரபேட்டை காவல் நிலையம் சார்பில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் மற்றும் முகக்கவசங்களை குமிடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் வழங்கினார்

123 திருவள்ளூர்: கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் ஆதரவற்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami