ஊரடங்கால் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

Admin
1 0
Read Time57 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய சரகம் ஜெயங்கொண்டம் நகரம்,சின்ன வளையம்,புதுச்சாவடி கிராமங்களில் சாலையோரம் வசித்துவரும் குடும்பங்களின் பசியினனை போக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் 10/04/2020 அன்று அரிசி, பருப்பு,சோப்பு,காய்கறி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பை, 50க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு அளித்தார். மேலும் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்கும் அறிவுறுத்தினார்.உடன் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மோகனதாஸ் அவர்கள் இருந்தார்கள்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆயுதப்படை காவலர் திரு. கருப்பசாமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்

108 திருப்பூர் : தனது ஒருநாள் ஊதியத்தை கொரானா தடுப்பு நிவாரணநிதிக்கு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் வாசகரும், திருப்பூர் மாநகர 3ம் அணி ஆயுதப்படை காவலர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami