பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிய திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார்

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் சின்னாளபட்டி பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியில் வருவதை கண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்கள்.

மேலும் பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வந்து வாங்கி செல்லும்படியும் அறிவுரை கூறினார்கள்.
 
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

174 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களின் உடல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami