கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Admin
0 0
Read Time49 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அடிக்கடி கைகளைக் கழுவுதல், சூடான குடிநீர் பருகுதல், முகக் கவசங்கள் அணிதல் ஆகியவற்றை போலீசார் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூர் செவ்வாபேட்டையில் கப சுர நீர் விநியோகம்

114 திருவள்ளூர்: இந்தியாவில் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களை கொரானா வைரஸ் தாக்காது என […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami