144 தடை உத்தரவை மீறிய 1591 நபர்கள் மீது 1160 வழக்குகள் பதிவு

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 1591 நபர்கள் மீது 1160 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 799 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

127 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் பகுதியில், வீரசோழன் பிரிவு சோதனை சாவடியில் காவலர்கள் வாகன தணிக்கையில் இருந்தபோது 1.200 கிலோ கஞ்சாவுடன் வந்த முத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami