வாகனங்களுக்கு வண்ணங்களை பூசி, காவல்துறை நடவடிக்கை

Admin
0 0
Read Time1 Minute, 16 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி சந்தைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு அவர்கள் இயக்கிவரும் வாகனங்களுக்கு இன்று நீல நிற பெயிண்ட் பூசப்படுகிறது.

இவர்கள் அடுத்த திங்கட்கிழமைக்கு முன் மீண்டும் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதுபோன்று ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதி மக்கள் மட்டும் சந்தைக்கு செல்லவும் அவர்களின் வாகனங்களில் வெவ்வேறு வண்ணங்களை பூசி கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் மாவட்ட காவல்துறையால் இம்முறை கையாளப்படுகிறது.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பரங்கிப்பேட்டை காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு

விழுப்புரம்: பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் பரங்கிப்பேட்டை காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.  இதில் டிஎஸ்பி கார்த்திகேயன், தாசில்தார், முன்னாள் அமைச்சர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami