127
Read Time52 Second
கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளியாம்பட்டியில் மதுரை ஜீவா சர்க்கஸ் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் குளித்தலை லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மூலம், சர்க்கஸ் ஊழியர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கியதுடன் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க முகக்கவசம், sanitizer கொடுக்கப்பட்டது .