சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு உணவு அளித்த அவிநாசி காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் சாலை ஓரம் தங்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு வழங்குமாறு உத்தவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் அவர்கள் உத்தரவின்படி, அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் தலைமையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம், அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சரஸ்வதி, காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சாலையோரம் தங்கியிருந்த சுமார் மக்களுக்கு உணவு, பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்கள்.  

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனா பாதிப்பில் 2 பேர் இறந்ததாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பியவர் கைது

108 நாமக்கல்:  நாமக்கல் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதனால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவி 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் மற்றவர்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami