5 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்த சேலம் மாநகர காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

சேலம்:  சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.அங்கப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் கொடிய விஷ நெடியுடன் கூடிய 5 லிட்டர் விஷ சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் சேலம் ஓமலூரை சேர்ந்த 1.வெங்கடேஷ் (35), மணிக்குமார் (39) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கருப்பூர் போலீசாரின் இச்செயலை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார், I.P.S., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பழனி நகராட்சி பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்களை கண்காணிப்பு.

206 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி காவல் நிலையத்தின் சார்பில் ஊரக உட்கோட்ட பழனி நகர் உதவி கண்காணிப்பாளர். திரு.விவேகானந்தர் அவர்கள் தலைமையில் ட்ரோன் கண்காணிப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami