164
Read Time53 Second
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப, அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (12.04.2020 ) குஜராத் மற்றும் ஆந்திராவிலிருந்து வேலூர் வந்து வாடகை வீட்டில் தங்கி வீடு வீடாக சென்று பலூன் மற்றும் பஞ்சு மிட்டாய் தொழில் செய்யும் 40 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைபொருட்களை இலவசமாக சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் திருமதி. அழகுராணி, உதவி ஆய்வாளர் திரு. விக்னேஷ் மற்றும் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் மாவட்ட காவல் துறை சார்பில். வழங்கினர்.