ட்ரோன் கேமரா மூலம் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிப்பு.

Admin
0 0
Read Time49 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் டிரோன் கேமரா மூலம் பழனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் இதர பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் தேவையற்று வெளியில் செல்வதை தவிர்க்கும் படியும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் அறிவுறுத்தப்படுகிறது.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இரத்த தானம் வழங்கிய காவலர்கள்.

71 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேசன் அவர்கள், ஆய்வாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami