சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 116 நபர்கள் மீது வழக்குப்பதிவு.

Admin
0 0
Read Time1 Minute, 6 Second

சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் 15.04.2020 அன்று சிவகங்கை மாவட்டத்தில் வெளியே சுற்றித் திரிந்த 116 நபர்கள் மீது சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து 54 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி

இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
0 %
Sad
0 %
Excited
0 %
Sleppy
0 %
Angry
0 %
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தாடிகொம்பு காவல் நிலையம்

134 Share on Facebook Tweet it Pin it Share it Email திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami