துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மதுரை SP

Admin
0 0
Read Time54 Second

மதுரை : கொரோனா பாதிப்பினால் ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு பஞ்சாயத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்கள் வழங்கினார். ADSP திருமதி.வனிதா, ஊமச்சிகுளம் DSP திரு.நல்லு மற்றும் ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த தாண்டவம் ஆகியோர் உடன் இருந்தனர்.  

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பசியால் தவித்த குடும்பத்திற்கு உதவிய கோவை மாநகர காவல்துறையினர்

160 கோவை : கோவை மாநகர் ரத்தினபுரி காவல் நிலைய சரகம் எல்லையான கேகே நகர் ஜாகிர் உசேன் வீதியில் குடியிருக்கும் கூலித்தொழிலாளி வயது 33 என்பவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami