திருநெல்வேலியில் 2157 நபர்கள் மீது 1552 வழக்குகள் பதிவு

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 2157 நபர்கள் மீது 1552 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 1158 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்

தேசிய பொது செயலாளர்

சமூக சேவகர்கள் பிரிவு

திருநெல்வேலி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இலவசமாக முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

97 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் பாதுகாப்பு பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்புராஜ் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami