திருப்பூர் காவலர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முககவசங்கள் விநியோகம்

Admin

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மித்தல் அவர்களின் உத்தரவின் பெயரில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம் காவலர்களுக்கு கை உறைகளும் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்கள். முக்கியமாக கொரானா பாதிப்பால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு, பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட முககவசங்கள் வழங்கப்பட்டது.    

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள்!" - காவல் ஆய்வாளர் அம்பேத்கார்

131 படித்ததில் ரொம்ப பிடித்தது:- உங்கள் பெற்றோரால் முறைப்படி வளர்க்கப்பட்ட நீங்கள், உங்கள் குழந்தைகளையும் பயனுள்ள குழந்தைகளாக வளருங்கள்… பெற்றோரே! விழித்துக் கொள்ளுங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452