காவல்துறையினர் சார்பில் 40 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்

Admin
0 0
Read Time52 Second
மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.IPS., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மறவன்குளத்தில் 40 நபர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ADSP திருமதி.வனிதா அவர்கள், திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மகேந்திரன், திருமங்கலம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.பரமேஸ்வரி, ஆகியோர் வழங்கி உதவி செய்தனர்.    
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெளியே சுற்றித் திரிந்த 2825 நபர்கள் மீது 2391 வழக்குகள் பதிவு

160 சிவகங்கை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami