வேலூரில் வெளிமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டிறிந்த IG வனிதா, மற்றும் DIG காமினி

Admin
0 0
Read Time2 Minute, 6 Second

வேலூர் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை தலைவர் திருமதி . வனிதா இ. கா. ப அவர்கள் , வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் வேலூர் மாவட்ட CMC மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வடமாநிலத்தைச் சார்ந்தவர்களையும் மற்றும் VIT கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். பின்பு கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

வேலூர் மாவட்டம் நிரவி மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை தலைவர் திருமதி . வனிதா இ. கா. ப அவர்கள் , வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் செய்து கொடுத்தும் கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

80 ஏழை குடும்பங்களை மதிச்சியம் காவல் துறையினர் தத்தெடுப்பு...,

154 மதுரை : மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூமேக்கர் காலனி, ஆர்,ஆர் மண்டபம் மற்றும் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami