301
கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும்
முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை கோவிட்-19 முதலமைச்சர் நிவாரண நிதிக்கான வரைவோலையை இன்று 17/04/2020
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப அவர்களிடம் வழங்கினார். இவரது நற்செயலை காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் பாராட்டினார்கள்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்
Happy
0
0 %
Sad
0
0 %
Excited
0
0 %
Sleppy
0
0 %
Angry
0
0 %
Surprise
1
100 %