Read Time55 Second
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ஜகோபால் IPS அவர்கள் தலைமையில் காரைக்குடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.ஜே.கே. திரிபாதி IPS அவர்கள் அளித்த உத்தரவின் பேரில் 144 தடை உத்தரவை மீறி காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைப்பகுதியில் காரணமின்றி சுற்றித்திரிந்த நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஆவணங்களை சரிபார்த்து ஒப்படைத்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்