அரிசி, காய்கறிகள் வழங்கி ஊக்கப்படுத்திய விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர்

Admin
1 0
Read Time1 Minute, 17 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர் நண்பர் குழு (Fop), மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்கு அரிசி, காய்கறிகளைப் கொடுத்து ஊக்கப்படுத்தி பாதுகாப்பாக பணிபுரிய ஆலோசனை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணங்கி பாளையத்தில் இயங்கிவரும் கிருபாலயா நலம் குன்றியோர் நல் வாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறிகள், பழ வகைகள் கொடுத்து உதவினார்.

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களுக்கு Rapid Test Kit மூலம் பரிசோதனை

147 மதுரை : மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் Rapid Test Kit மூலம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami