காவலர்களுக்கு Rapid Test Kit மூலம் பரிசோதனை

Admin
0 0
Read Time47 Second

மதுரை : மதுரை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் Rapid Test Kit மூலம் மதுரை மாநகரில் பணிபுரிந்து வரும் 15 காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவற்றை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வினய் IAS., மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. கார்த்திக் IPS., ஆகிய இருவரும் பார்வையிட்டனர்.

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

20 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள், ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் வழங்கினார்

208 திருவள்ளூர் : தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஆர்.கே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami