20 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள், ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் வழங்கினார்

Admin
0 0
Read Time56 Second

திருவள்ளூர் : தமிழக அரசின் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, ஆர்.கே பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 20 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் திரு. சுரேந்திர குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர், லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சர்க்கஸ் கலைக்குழுவினர்க்கு மளிகை பொருட்கள் வழங்கிய அரியலூர் காவல்துறையினர்

129 அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த மாதத்தில் சர்க்கஸ் நடத்த ஒரு சர்க்கஸ் நிறுவனம் கூடாரத்தை ஏற்படுத்தினர். இந்த சர்க்கஸ் கம்பெனியில் 70க்கும் மேற்பட்டோர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami