சர்க்கஸ் கலைக்குழுவினர்க்கு மளிகை பொருட்கள் வழங்கிய அரியலூர் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 4 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த மாதத்தில் சர்க்கஸ் நடத்த ஒரு சர்க்கஸ் நிறுவனம் கூடாரத்தை ஏற்படுத்தினர். இந்த சர்க்கஸ் கம்பெனியில் 70க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உடனடியாக அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 18/04/2020 அன்று சர்க்கஸ் நிறுவனத்திற்கு முகக் கவசங்கள், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் திருமதி.தமிழரசி அவர்கள் வழங்கினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கர்ப்பிணி பெண் மற்றும் உறவினர்கள்

102 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம்¸ திருப்புல்லாணி¸ ரெகுநாதபுரத்தை சேர்ந்த வயிற்று வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை பெற்று மீண்டும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami