தன்னார்வலரும் திரைப்பட நடிகருமான சசிக்குமார் மூலம் மதுரை மாநகர மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 44 Second

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மதுரை மாநகரில் 300 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சசிக்குமார் அவர்கள் தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் தன்னார்வலராக இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். காவல் ஆணையர் அவர்களின் ஆலோசனைப்படி திரைப்பட நடிகர் திரு. சசிக்குமார் அவர்கள் மதுரை மாநகர பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவுசெய்து இந்த காணொளியை அளித்துள்ளார்கள். அனைவரும் அரசு உத்தரவுகளையும் காவல்துறையின் அறிவுறைகளையும் பின்பற்றும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வீட்டை சாராயக்கடையாக மாற்றிய நான்கு இளைஞர்கள் கைது

153 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS., அவர்களின் உத்தரவின் படி மானாமதுரை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami